பெரம்பலூர்: மாவட்ட ஆறுகளில் வெள்ளம்; கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை!

schedule
2026-10-25 | 04:02h
update
2026-10-25 | 04:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Flooding in district rivers; Collector issues warning to people living along the banks!

பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்றிரவு கனமழை பெய்ததன் காரணமாக வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள கல்லாற்றிலும், குன்னம் வட்டத்தில் உள்ள வெள்ளாற்றிலும் வெள்ளம் அதிகமாக செல்வதால் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் ஆற்றின் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு பெரம்பலூர் கலெக்டர் ப.அப்துல்ராசிக் தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.10.2026 - 04:05:40
Privacy-Data & cookie usage: