பெரம்பலூரில் இன்றும் தொட்டது 101 டிகிரி வெப்பம்!

schedule
2016-04-19 | 11:29h
update
2026-09-22 | 00:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றும் வெப்பத்தின் அளவு 101 டிகிரி பாரான்ஹீட்டை தொட்டது. வீடுகளில் முடங்கினர் மக்கள். பெரம்பலூரில் பரபரப்பாக காணப்படும் புதிய பேருந்து நிலையம் – பழைய பேருந்து நிலையம் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.09.2026 - 00:24:54
Privacy-Data & cookie usage: