பெரம்பலூர்: போலியோ சொட்டு மருந்து வழங்கிய முன்னாள் சேர்மன் என்.கிருஷ்ணமூர்த்தி!

schedule
2026-06-28 | 16:49h
update
2026-06-28 | 16:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Former Chairman N. Krishnamurthy administered polio drops!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் இன்று உலக போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, பிறந்த குழந்தைகள் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்தது.

கொளக்காநத்தம் ஊராட்சி அலுவலகத்தில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், முன்னாள் சேர்மனுமான என்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி விழிப்புணர்வு செய்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 17:27:00
Privacy-Data & cookie usage: