பெரம்பலூர்: இந்திய பல் மருந்துவ சங்கத்தின் சார்பில் மாணவர்களுக்கு இலவச பல் பரிசோதனை முகாம்!

schedule
2025-08-29 | 14:04h
update
2025-08-29 | 14:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Free dental check-up camp for students on behalf of the Indian Dental Association!

Advertisement

இந்திய பல் மருத்துவ சங்கத்தின் பெரம்பலூர் கிளை சார்பாக பெரம்பலூர் சிவன் கோயில் அருகே உள்ள ஆர்.சி. பாத்திமா தொடக்கப் பள்ளியில் இலவச பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பள்ளியை சேர்ந்த சுமார் 450 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல் பரிசோதனை மற்றும் பல் துலக்கும் முறை, பல் பராமரிப்பு, உணவு பழக்கவழக்கங்கள், பல் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து ஆலோசனைகளை வழங்கினர். பெரம்பலூர் பல் மருத்துவ சங்க தலைவர் டாக்டர் நக்கீரன், செயலாளர் டாக்டர் ராஜா, முகாம் அமைப்பாளர் டாக்டர் அரவிந்த், முன்னாள் தலைவர் டாக்டர் சுகாசினி உள்பட நகரில் உள்ள முக்கிய மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.06.2026 - 20:08:02
Privacy-Data & cookie usage: