பெரம்பலூர்: சங்கு பேட்டை ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் அருகே பொதுமக்களுக்கு இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்!

schedule
2025-04-22 | 16:16h
update
2025-04-22 | 16:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Free legal awareness camp for the public near Sangupet Sri Muthu Mariamman Temple!

Advertisement

பெரம்பலூர் சங்கு பேட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் அருகே பொதுமக்களுக்கு, சட்டப் பணிகள் ஆணைகுழுவின் சார்பில், இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. வழக்கறிஞர்கள் திருநாவுகரசு, திருஞானம், சாருமதி , சதீஸ் மற்றும் 19வது வார்டு கவுன்சிலர் சித்ரா சிவகுமார் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.06.2026 - 09:41:41
Privacy-Data & cookie usage: