பெரம்பலூர்: முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினருக்கு இலவச தையல் இயந்திரம்; கலெக்டர் தகவல்!

schedule
2025-11-10 | 09:25h
update
2025-11-13 | 14:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Free sewing machines for families of ex-servicemen; Collector informs!

model

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தையல் பயிற்சி முடித்து சான்று பெற்றுள்ள முன்னாள் படைவீரரின் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு  இலவச  தையல் இயந்திரம் வழங்குதல் திட்டம் முன்னாள் படைவீரர் நலத்துறையின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது . எனவே,  இத்திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் பெற பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த 40 வயதிற்கு உட்ப்பட்ட  அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல்  பயிற்சி முடித்து சான்று  பெற்றுள்ள முன்னாள் படைவீரரின் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத  மகள்கள் , அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் 30.11.2025–குள் உரிய ஆவணங்களுடன்  விண்ணப்பித்து  பயன்பெறலாம் என கலெக்டர் ந.மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2026 - 20:01:30
Privacy-Data & cookie usage: