பெரம்பலூர்: காந்தி ஜெயந்தி: பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை!

schedule
2025-10-02 | 16:57h
update
2025-10-02 | 17:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Gandhi’s birthday; BJP members pay tribute by garlanding Gandhi’s statue!

Advertisement

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தியின் 157வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு, பாஜக சார்பில் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் முத்தமிழ்ச்செல்வன் சார்பில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெரம்பலூர் வடக்கு ஒன்றிய பாஜக பொதுச்செயலாளர் தவசி. அன்பழகன் மற்றும் சிறுவாச்சூர் சிவக்குமார் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள், மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2026 - 11:56:11
Privacy-Data & cookie usage: