பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளியில் கே.ஜி. டே கொண்டாட்டம்!

schedule
2020-02-22 | 19:49h
update
2020-02-22 | 19:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Golden Gates School KG Day Celebration!

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள கோல்டன் கேட்ஸ் பள்ளியின் மழலையர் பள்ளயின் ஆண்டுவிழா பெஸ்டிவ் 2020 என்ற பெயரில் நடைபெற்றது. தாளாளர் ஆர்.ரவிச்சந்திரன், முதல்வர் அங்கையர்கண்ணி, துணை முதல்வர் ஏ.அகஸ்டின், வித்யாஸ்ரம் முதல்வர் பவித், ஒருங்கிணைப்பாளர் ஆர்.கோமதி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். வரவேற்பு செய்த ஒருங்கிணைப்பாளர் ஆர்.கோமதி ஆண்டறிக்கை வாசித்தார். தாளாளர் ஆர்.ரவிச்சந்திரன் குழந்தைகளை நல்வழியில் நடத்தி செல்வது பற்றியும், முதல்வர் அங்கையர்கண்ணி மகிழ்ச்சியான முறையில் கல்வி கற்பது குறித்தும் எடுத்துரைத்தனர். மழலையர்கள் சுகந்திர தினம், தீபாவளி, தசரா, பொங்கல், ஓணம், விநாயகர் சதுர்த்தி பண்டிகைகள் கொண்டாடங்களை நடனங்கள் மூலம் வெளிப்படுத்தினர். ஆசிரியை கஸ்தூரி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பிரி.கேஜி, எல்.கே.ஜி. யூ.கே.ஜி மாணவர்கள், பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 23:10:26
Privacy-Data & cookie usage: