பெரம்பலூர்: மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நல்ல மழை! விவசாயிகள் மகிழ்ச்சி!!

schedule
2026-06-18 | 19:36h
update
2026-06-18 | 19:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Good rainfall in various parts of the district! Farmers happy!!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மாலை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால், விவசாயிகள், கால்நடைகள் வளர்ப்போர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பத்தால் தவித்த மக்களும் மாறிய குளிர்ச்சியான வானிலையாலும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ச்சியாக தென்மேற்கு பருவ மழை பெய்ய தொடங்கி இருப்பதும், அரபிக் கடலில் தாழ்வழுத்த நிலையும் மாவட்ட மக்களை மகிழச்சி அடைய செய்துள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 20:28:17
Privacy-Data & cookie usage: