பெரம்பலூர்: குன்னம் கோட்ட மின் நுகர்வோர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம்; நாளை நடக்கிறது!!

schedule
2026-03-12 | 14:46h
update
2026-03-12 | 14:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Grievance redressal meeting for Kunnam Division electricity consumers; to be held tomorrow!!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட குன்னம் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் கூட்டம் பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் தலைமையில், குன்னத்தில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் 13.03.2026 அன்று காலை 11.00 மணி முதல் மதியம் மணி வரை நடைபெறும். குன்னம் கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்கள் தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என குன்னம் செயற்பொறியாளர் அசோக்குமார் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.03.2026 - 12:26:23
Privacy-Data & cookie usage: