பெரம்பலூர்: குரூப் 1 தேர்வு; சுமார் 2 ஆயிரம் பேர் எழுதினர்; கலெக்டர் ஆய்வு!

schedule
2026-09-27 | 14:34h
update
2026-09-27 | 14:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Group 1 Exam; around 2,000 candidates appeared; Collector inspects!

Advertisement

குரூப் 1 தேர்வு, பெரம்பலூர் மாவட்டத்தில், 9 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. இத்தேர்வெழுத 2,550 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1,961 பேர் தேர்வெழுதினர், 589 நபர்கள் தேர்வெழுத வரவில்லை. இத்தேர்விற்காக வினாத்தாள் மற்றும் விடைத்தாள் உரிய பாதுகாப்புடன் மாவட்ட கருவூலத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி தேர்வு மையத்தை கலெக்டர் அப்துல் ராசிக் ஆய்வு செய்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.09.2026 - 14:40:41
Privacy-Data & cookie usage: