பெரம்பலூர்: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பலத்த கோடை மழை!

schedule
2026-05-16 | 14:11h
update
2026-05-16 | 14:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Heavy summer rains in various parts of the district today!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தின் இன்று மதியம் குரும்பலூர், பாளையம், செஞ்சேரி, ஆலம்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த கோடை மழை பெய்து பூமியை குளிர்வித்தது. கடுமையான வெப்ப அலை வீசும் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயிற்காலத்தில் கார் காலம் போல நல்ல மழை பெய்து குளிர்ச்சியான காற்று இதமாக வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், கால்நடை வளர்ப்பவர்கள், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதே போல, குன்னம், ஒதியம், அசூர், சித்தளி, பேரளி, கவுள்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.05.2026 - 14:19:41
Privacy-Data & cookie usage: