பெரம்பலூர்: இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கட்டிடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

schedule
2025-06-18 | 10:21h
update
2025-06-18 | 10:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Hindu Religious Endowments Department Inspectorate Building: Chief Minister M.K. Stalin inaugurated it!

Advertisement

இந்து சமய அறநிலையத்துறையின் 2022 – 2023 சட்டமன்ற அறிவிப்பு எண் 62-ன் படி ரூ.12 லட்சம் மதிப்பில் வாலிகண்டபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேப்பந்தட்டை ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ ஜெகதீசன், மாவட்ட பொருளாளர் வாலிகண்டபுரம் ரவிச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர், மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் டி‌.ஆர் சிவசங்கர், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெகதீஸ்வரன், மற்றும் தென்றல் ரவி, அழகாபுரி பாலசுப்பிரமணியன், உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.06.2026 - 03:16:33
Privacy-Data & cookie usage: