பெரம்பலூர்: அனைத்து மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு!

schedule
2026-03-28 | 15:34h
update
2026-03-28 | 15:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Holiday for All Liquor Shops; Collector Announces!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எஃப்.எல் 3 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் மஹாவீர் ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு வரும் 31.03.2026 செவ்வாய்க்கிழமை அன்று ஒரு நாள் மட்டும் உலர்தினமாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2026 - 08:07:54
Privacy-Data & cookie usage: