Perambalur: Holiday for liquor shops; Collector’s announcement!
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக்கின் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக் கூடங்கள் அனைத்திற்கும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 02.10.2026 (வெள்ளிக்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் உலர் தினமாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது என அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.