பெரம்பலூர்: டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை; கலெக்டர் தகவல்!

schedule
2026-08-24 | 17:04h
update
2026-08-24 | 17:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Holiday for TASMAC liquor shops; Collector announces!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எஃப்.எல் 3, உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் மிலாதுன் நபி தினத்தை முன்னிட்டு 26.08.2026 (புதன் கிழமை) அன்று ஒருநாள் மட்டும் உலர் தினமாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.08.2026 - 17:23:33
Privacy-Data & cookie usage: