Perambalur: Holiday for TASMAC liquor shops; Collector’s announcement!
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் 16.01.2026 வெள்ளிக்கிழமை அன்று திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.2026 அன்று திங்கள் கிழமை குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு இரண்டு நாள் மட்டும் உலர்தினமாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.