பெரம்பலூர்: 7 மாத சம்பளத்தை வழங்க கோரி கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்; மாணவர்களும் ஆதரவாக ஈடுபட்டு வருகின்றனர்.

schedule
2024-07-30 | 14:37h
update
2024-07-30 | 14:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Honorary lecturers sit-in demanding 7 months salary; Students are also supporting.

Advertisement

இன்று 9 வது நாளாக கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில், கடந்த 7 மாத சம்பள நிலுவைத் தொகை வழங்க கோரி பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசு கல்லூரியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.08.2026 - 17:14:13
Privacy-Data & cookie usage: