பெரம்பலூர் ஹோப் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில், பயிற்சி நிறைவு பெற்றவர்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலர் சான்றிதழ் வழங்கினார்!

schedule
2022-08-12 | 06:03h
update
2022-08-12 | 06:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur HOPE Skill Development Training Center, District Social Welfare Officer awarded certificate to those who completed the training!

பெரம்பலூர் ஹோப் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில், பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு, மாவட்ட சமூக நல அலுவலர் ரவிபாலா சான்றிதழ் வழங்கிய போது எடுத்தப்படம். ஹோப் டிரஸ்ட் இயக்குனர்கள், திவ்யா செல்வம், வினு மற்றும் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள் உடனிருந்தனர்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.06.2026 - 22:29:39
Privacy-Data & cookie usage: