பெரம்பலூர்: குன்னம் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்; ஐஜேகே வேட்பாளர் சரண்யா!

schedule
2026-05-06 | 16:01h
update
2026-05-06 | 16:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர்: குன்னம் சட்ட மன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கட்சி (IJK) சார்பில் வேட்பாளராக சரண்யான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். அவருக்கு 71,680 வாக்குகள் பெற்றிருந்தார். அதற்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று மாலை பேரளி, சித்தளி, குன்னம், புதுவேட்டக்குடி உள்ளிட்ட கிராமங்களில் நன்றி வேட்பாளர் சரண்யா அன்பழகன் தெரிவித்தார். ஐஜேகே மாநிலப் பொதுச் செயலாளர் பேராசியர் சண்முகம், அதிமுக வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.கே ராஜேந்திரன், மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.05.2026 - 16:15:54
Privacy-Data & cookie usage: