பெரம்பலூர்: உலக மகளிர் தினம்; புதுமைப் பெண் திட்டத்தை பாராட்டி 1000 வடிவில் நின்ற மாணவிகள்!

schedule
2024-03-08 | 16:51h
update
2024-03-08 | 16:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: International Women’s Day; 1000 students stood in the form of praise for Pudhumaipen project!

பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி தொடர்கின்ற மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு மாதம் ரூபாய் 1000 வழங்கும் “புதுமைப்பெண்” திட்டத்தின் சிறப்பை பாராட்டும் வகையில் புதுமைப்பெண் 1000 என்ற வடிவத்தில் மாணவிகள் அணிவகுத்து அழகான இன்று நின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 15:44:29
Privacy-Data & cookie usage: