பெரம்பலூர்: மாவட்டத்தில் ஜமாபந்தி ; பெறப்பட்ட 1,367 மனுக்களில், 692 தீர்வு!

schedule
2025-05-17 | 14:57h
update
2025-05-17 | 14:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Jamabandhi in the district; Out of 1,367 petitions received, 692 have been resolved!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய வட்டங்களில் 1434-ஆம் பசலிக்கான ஜமாபந்தி நடந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று முடிந்துள்ள ஜமாபந்தியில் 1,367 மனுக்கள் பெறப்பட்டு, 692 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு இலவச வீட்டுமனைப் பட்டா, இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.06.2026 - 06:32:56
Privacy-Data & cookie usage: