பெரம்பலூர்: செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை; கலெக்டர், எம்.எல்.ஏ வழங்கினர்!

schedule
2026-10-14 | 17:21h
update
2026-10-14 | 17:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Job appointment orders for nurses; Collector and MLA hand them over!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேசிய சுகாதார இயக்கம், பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் கீழ் இயங்கும் 33 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 9 அரசு மருத்துவமனைகள் என மொத்தம் காலியாக உள்ள 42 ஒப்பந்த செவிலியர் தற்காலிகப் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் தலைவரும், கலெக்டருமான ப.அப்துல் ராசிக், பெரம்பலூர் எம்.எல்.ஏ கி.சிவக்குமார் முன்னிலையில் வழங்கினார். சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் ராஜசெல்வம், அனைத்து மருத்துவர்கள் மற்றும் அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.10.2026 - 17:45:26
Privacy-Data & cookie usage: