பெரம்பலூர்: மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த நீதிபதி!

schedule
2026-04-23 | 14:32h
update
2026-04-23 | 14:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Judge Stands in Line with the People to Cast Vote!

கடலூர் ஜேஎம் கோர்ட் நீதிபதியாக இருப்பவர் புவனேஸ்வரன். இவர் இன்று காலை தனது தந்தை ராஜ்குமார் உடன் பெரம்பலூர் ரோவர் பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று இன்று காலை வாக்களித்தார். [ முதியவருக்கு முன்பு நிற்கும் (இளைஞர்) நீதிபதி ]

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2026 - 14:35:05
Privacy-Data & cookie usage: