குன்னம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

schedule
2016-04-18 | 17:57h
update
2026-09-16 | 16:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக முகமது ஷா நவாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

வேட்பாளர் முகம்மது ஷாநவாஸ் பற்றிய தகவல்கள்

பெயர் : ஜெ. முகம்மது ஷாநவாஸ்

வயது : 34 ( 22.04.1982)

கல்வி : இதழியல் பட்டயம்

சொந்த ஊர் : ஆளூர், சென்னை

பெற்றோர் : ஜைநூல்ஆபிதீன், ரபியத்பீவி

மனைவி : பர்வீன்

குழந்தைகள் : முகம்மது ரைஹான்

தொழில் : எழுத்தாளர், ஆவண பட இயக்குனர்.

அரசியல் அனுபவம் : மாநில துணை பொது செயலாளர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.09.2026 - 16:39:15
Privacy-Data & cookie usage: