பெரம்பலூர்: புதிய போலீஸ் எஸ்.பி-யாக லலித்குமார் பொறுப்பேற்பு!

schedule
2026-05-24 | 08:11h
update
2026-05-24 | 14:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Lalith Kumar Assumes Charge as New Police SP!

பெரம்பலூர் மாவட்ட புதிய போலீஸ் எஸ்.பி.யாக லலித்குமார் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் ஏ.எஸ்.பி.யாக பணிபுரிந்து வந்தவர். எம்.பி.பி.ஸ் படித்த இவர் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

28வது எஸ்.பி.யாக பதவி ஏற்றுக் கொண்ட லலித்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

மாவட்ட போலீஸ், மெயினா வந்து கிரைம் அகைன்ஸ்ட் வுமன், அதே மாதிரி போதை பொருட்கள், அதே மாதிரி எக்ஸஸ் ரவுடியிசம் சம்பந்தமான, எக்ஸஸ் ரவுடிகளை வந்து கட்டுப்படுத்தவும். ஓவர் லா அண்ட் ஆர்டர் இஸ்யூஸ்க்கு வந்து முக்கியத்துவம் கொடுத்து, டிஸ்ட்ரிக்ட்-ஐ வ சிறப்பாக ரன் பண்றதுக்காக தான் நம்ம பிளான் பண்ணியிருக்கிறோம்.. ஒரு எஃபிஷியன்ட்டான டீம் இருக்கு. கண்டிப்பா, பப்ளிக்குக்கு மகிழ்ச்சி அளிக்கிற மாதிரி, நம்ம பெரம்பலூர் காவல் துறை வந்து சிறப்பாக நடத்த வேண்டும் என்பது என் நோக்கம் என தெரிவித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.08.2026 - 22:46:27
Privacy-Data & cookie usage: