Perambalur last night’s rainfall

பெரம்பலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்தது. பெரம்பலூர் நகரை தவிர்த்து சுற்றுப்பகுதிகளான எசனை, உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. குன்னம், வேப்பூர், லப்பைக்குடிக்காடு, கொளக்காநத்தம், மேலமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைமானி இல்லாததால் அப்பகுதிகளில் பதிவான மழையளவு தெரியவில்லை.

பெரம்பலூர் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் (மி.மீ) :
பெரம்பலூர் 43, செட்டிக்குளம் 0, பாடாலூர் 12, வேப்பந்தட்டை 0, தழுதாழை 2 ; மொத்த மழையளவு 57 மி.மீ. மாவட்டததின சராசரி மழையளவு 11.40 மி.மீ


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!