பெரம்பலூர் வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு! அறிவிப்பு!!

schedule
2022-09-19 | 20:14h
update
2022-09-19 | 20:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur lawyers boycott court work! Notice!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கீழ மை நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க திருப்பூர் மகளிர் நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் ஜமீலா பானு மற்றும் அவரது மகள் ஆகியோரை வழக்கறிஞர் அலுவலகத்தில் நுழைந்து கொலை செய்ய முயற்சித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும், தமிழக அரசு வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வலியுறுத்தியும், நாளை 20 09 2022 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணிகளில் இருந்து விலகி இருப்பது என பெரம்பலூர் பார் அசோசியேஷன் அவசர நிர்வாக குழு கூட்டத்தில் இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.08.2026 - 01:37:02
Privacy-Data & cookie usage: