பெரம்பலூர்: ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் பரப்புரை பாடல் டவுன்லோட் நிகழ்ச்சி மாவட்ட திமுக அலுவலகத்தில் தொடக்கம்!

schedule
2026-02-18 | 12:12h
update
2026-02-18 | 12:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Let Stalin continue, let Tamil Nadu win, campaign song download program begins at the district DMK office!

Advertisement

பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில், ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்! பரப்புரை பாடலை க்யூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்யும் நிகழ்ச்சி மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன் தலைமையில் நடந்தது. இதில் மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பரமேஷ்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் குன்னம் சி. ராஜேந்திரன், மாவட்ட திமுக பொருளாளர் வாலிகண்டபுரம் ரவிச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ துரைசாமி, ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜெகதீஸ்வரன், வல்லபன், அரும்பாவூர் பேரூர் செயலாளர் ரவிச்சந்திரன், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் வக்கீல் என் ராஜேந்திரன், அண்ணாதுரை, வக்கீல் செந்தில்நாதன், மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், திமுக இளைஞரணி அமைப்பாளர் வ.சுப்பிரமணி, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கே கே குமார், நகராட்சி துணைத் தலைவர் ஆதவன், மாவட்ட துணை செயலாளர் நூருல்ஹிதா இஸ்மாயில், வக்கீல் து. மதுபாலன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர்கள் விஜய், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.04.2026 - 20:18:10
Privacy-Data & cookie usage: