பெரம்பலூர் லோக் சபா தேர்தல் : திமுக வேட்பாளர் அருண்நேரு 2,99,348 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

schedule
2024-06-04 | 13:07h
update
2024-06-04 | 13:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Lok Sabha Constituency : DMK candidate Arun Nehru leading by 2,99,348 votes!

பெரம்பலூர் லோக் சபா தேர்தலில் 15 வது சுற்றிலும் திமுக வேட்பாளர் அருண் நேரு 2,99,348 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

15 வது சுற்று நிலவரம்:

திமுக: அருண் நேரு: 34064

அதிமுக : சந்திரமோகன் : 8506

பாஜக: பாரிவேந்தர் : 8867

நாதக : தேன்மொழி: 6224

மொத்த வாக்குகள் விவரம்

திமுக: அருண் நேரு: 422495

அதிமுக : சந்திரமோகன் : 148705

பாஜக: பாரிவேந்தர் : 112556

நாதக : தேன்மொழி: 78778

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.08.2026 - 18:07:42
Privacy-Data & cookie usage: