பெரம்பலூர்: ஆண்டாள் கொண்டை அலங்காரத்தில் பெருமாள் காட்சி!

schedule
2025-12-24 | 13:31h
update
2025-12-24 | 13:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Lord Perumal gives darshan in Andal’s hairstyle!

Advertisement

பெரம்பலூர் நகரம் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் பகல் 10 ஐந்தாம் நாள் விழாவில் நேற்று பெருமாள் ஆண்டாள் கொண்டை அலங்காரத்தில் அலங்காரத்தில் எழுந்தருளி பெருமாள் பக்தர்கள் புடைசூழ மங்கல வாத்தியங்கள் முழங்க திருக்கோவில் உட்பிரகாரம் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியார் செய்து வைத்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 05:22:18
Privacy-Data & cookie usage: