பெரம்பலூர்: மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையம் இடமாற்றம்!

schedule
2025-12-11 | 14:20h
update
2025-12-11 | 14:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Mangalamedu All-Women Police Station relocated!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையம் கடந்த 3 வருடமாக மங்கலம், ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் சின்னசாமி வீட்டில் வாடகைக்கு இயங்கி வந்தது. இந்நிலையில் இன்று முதல் மங்கலமேடு, ரஞ்சன்குடி காந்தி நகர், புத்துமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ரவிச்சந்திரன் மகன் வக்கீல் சக்திபாலன் வீட்டில் வாடகைக்கு இயங்குகிறது என போலீசார் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.04.2026 - 01:26:44
Privacy-Data & cookie usage: