பெரம்பலூர் : அயன்பேரையூர் கிராமத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம்!

schedule
2024-08-28 | 20:13h
update
2024-08-28 | 20:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur : Mass Communication Project Camp Led by Collector in Ayyanperaiyur Village!

Perambalur Collector Grace Pachuau

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அயன்பேரையூர் கிராமத்தில், வரும் 11.09.2024 (புதன் கிழமை) அன்று கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதற்காக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, அயன்பேரையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அயன்பேரையூர் கிராம நிருவாக அலுவலர் அலுவலகத்தில் முகாம் நடைபெறும் நாளிற்கு முன்னதாகவே அளித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.08.2026 - 01:56:05
Privacy-Data & cookie usage: