பெரம்பலூர்: தழுதாழையில் அதிகபட்சமாக 7.7 செமீ மழை! மாவட்டம் முழுவதும் 24.1 செ.மீ மழை பதிவானது!

schedule
2026-06-22 | 17:20h
update
2026-06-22 | 17:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Maximum rainfall of 7.7 cm recorded in Thazhuthazhai! A total of 24.1 cm of rainfall was recorded across the district!

Advertisement

பெரம்பலூரில் நேற்றிரவு பெய்த மழை அளவு விவரம் (மி.மீ-ல்): பெரம்பலூர் 20, எறையூர்22, வி.களத்தூர் 25, கிருஷ்ணாபுரம் 24, தழுதாழை 77, வேப்பந்தட்டை 8, அகரம்சீகூர் 20, லப்பைக்குடிக்காடு 32, புதுவேட்டக்குடி 11, பாடாலூர் 2, செட்டிக்குளம் 0 என பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 241 மி.மீ பதிவானது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 21.91 மி.மீ ஆகும்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 17:57:38
Privacy-Data & cookie usage: