பெரம்பலூர்: மார்ச்சுவரி கூலர் பழுது; அரியலூருக்கு சடலங்கள் மாற்றம்!

schedule
2026-09-21 | 17:37h
update
2026-09-21 | 17:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Mortuary cooler malfunctions; bodies shifted to Ariyalur hospital!

பெரம்பலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் உள்ள குளிர்பதனப்பெட்டி பழுதால், துர்நாற்றம் வீசியதையடுத்து, அங்கிருந்த உடல்கள் அரியலூர் மருத்துவமனை சவக்கிடங்கிற்கு மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

Advertisement

கடந்த ஒரு வார காலமாக சவக்கிடங்கு குளிர்பதனப்பெட்டி பழுதடைந்து செயல்படாமல் போனதால், அங்கு வைக்கப்பட்டிருந்த இறந்த சடலங்களால் அதிகப்படியான துர்நாற்றம் வீசுயதால், பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் இறந்தவர்களின் உடல்கள், அரியலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளன. போர்க்கால அடிப்படையில் குளிர்பதனப் பெட்டியை சரிசெய்து, இறந்தவர்களின் உறவினர்கள், போலீசார் உடற்கூறு ஆய்விற்கு அரியலூர் செல்வதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.09.2026 - 17:57:42
Privacy-Data & cookie usage: