பெரம்பலூர் எம்.பி தொகுதி வாக்கு எண்ணிக்கை 10வது சுற்று : வேட்பாளர் அருண்நேரு 190,884 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

schedule
2024-06-04 | 10:58h
update
2024-06-04 | 11:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur MP Constituency Counting Round 10: Candidate Arun Nehru leading by 190,884 votes!

Perambalur MP Constituency Counting Round 10: Candidate Arun Nehru leading by 190,884 votes!

Advertisement

பெரம்பலூர் எம்.பி தொகுதியில் 10வது சுற்றிலும் திமுக வேட்பாளர் அருண் நேரு 190,884 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

10 வது சுற்று நிலவரம்:

திமுக: அருண் நேரு: 28432

அதிமுக : சந்திரமோகன் : 9693

பாஜக: பாரிவேந்தர் : 7605

நாதக : தேன்மொழி: 5656

மொத்த வாக்குகள் விவரம் – 10வது சுற்று:

திமுக: அருண் நேரு: 294860

அதிமுக : சந்திரமோகன் : 103976

பாஜக: பாரிவேந்தர் : 81766

நாதக : தேன்மொழி: 56258

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.08.2026 - 23:10:53
Privacy-Data & cookie usage: