பெரம்பலூர் எம்.பி தொகுதி வாக்கு எண்ணிக்கை 12வது சுற்று : திமுக வேட்பாளர் அருண்நேரு 2,29,958 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

schedule
2024-06-04 | 11:18h
update
2024-06-04 | 11:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur MP Constituency Counting Round 12: Candidate Arun Nehru leading by 2,29,958 votes!

பெரம்பலூர் எம்.பி தொகுதியில் 12 வது சுற்றிலும் திமுக வேட்பாளர் அருண் நேரு 2,29,958 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

12 வது சுற்று நிலவரம்:

திமுக: அருண் நேரு: 32139

அதிமுக : சந்திரமோகன் : 12762

பாஜக: பாரிவேந்தர் : 8281

நாதக : தேன்மொழி: 5542

மொத்த வாக்குகள் விவரம் – 12வது சுற்று:

திமுக: அருண் நேரு: 358306

Advertisement

அதிமுக : சந்திரமோகன் : 128348

பாஜக: பாரிவேந்தர் : 97026

நாதக : தேன்மொழி: 67992

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.08.2026 - 13:51:41
Privacy-Data & cookie usage: