பெரம்பலூர் எம்.பி தொகுதி வாக்கு எண்ணிக்கை 13வது சுற்று : திமுக வேட்பாளர் அருண்நேரு 2,51,778 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

schedule
2024-06-04 | 11:52h
update
2024-06-04 | 11:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur MP Constituency Counting Round 13: DMK candidate Arun Nehru leading by 2,51,778 votes!

பெரம்பலூர் எம்.பி தொகுதியில் 13 வது சுற்றிலும் திமுக வேட்பாளர் அருண் நேரு வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

13 வது சுற்று நிலவரம்:

திமுக: அருண் நேரு: 32295

அதிமுக : சந்திரமோகன் : 10475

பாஜக: பாரிவேந்தர் : 8098

நாதக : தேன்மொழி: 5508

மொத்த வாக்குகள் விவரம் – 13வது சுற்று:

திமுக: அருண் நேரு: 390601

Advertisement

அதிமுக : சந்திரமோகன் : 138823

பாஜக: பாரிவேந்தர் : 105124

நாதக : தேன்மொழி: 73500

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.08.2026 - 17:58:47
Privacy-Data & cookie usage: