பெரம்பலூர் லோக் சபா தொகுதி : திமுக வேட்பாளர் அருண்நேரு 2,73,790 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

schedule
2024-06-04 | 12:15h
update
2024-06-04 | 13:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Lok Sabha Constituency: DMK candidate Arun Nehru leading by 2,73,790 votes!

பெரம்பலூர் லோக் சபா தேர்தலில் 14 வது சுற்றிலும் திமுக வேட்பாளர் அருண் நேரு 2,73,790 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

14 வது சுற்று நிலவரம்:

திமுக: அருண் நேரு: 31894

அதிமுக : சந்திரமோகன் : 9882

பாஜக: பாரிவேந்தர் : 7432

நாதக : தேன்மொழி: 5278

மொத்த வாக்குகள் விவரம்

திமுக: அருண் நேரு: 422495

அதிமுக : சந்திரமோகன் : 148705

பாஜக: பாரிவேந்தர் : 112556

நாதக : தேன்மொழி: 78778

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.08.2026 - 17:58:54
Privacy-Data & cookie usage: