பெரம்பலூர் எம்.பி தொகுதி வாக்கு எண்ணிக்கை 4வது சுற்று : வேட்பாளர் அருண்நேரு வாக்குகள் 79742 வித்தியாசத்தில் முன்னிலை!

schedule
2024-06-04 | 08:08h
update
2024-06-04 | 11:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur MP constituency votes 4th round: Candidate Arunneru Leading 79742 Votes

பெரம்பலூர் எம்.பி தொகுதியில் 4வது சுற்றிலும் திமுக வேட்பாளர் அருண் நேரு வாக்குகள் 118062 பெற்று முன்னிலையில் உள்ளார்.

4 வது சுற்று நிலவரம்:

திமுக: அருண் நேரு: 29749

அதிமுக : சந்திரமோகன் : 8103

பாஜக: பாரிவேந்தர் : 8115

நாதக : தேன்மொழி: 5281

மொத்த வாக்குகள் விவரம் – 4வது சுற்று:

Advertisement

திமுக: அருண் நேரு: 118062

அதிமுக : சந்திரமோகன் : 38320

பாஜக: பாரிவேந்தர் : 32030

நாதக : தேன்மொழி: 22294

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.08.2026 - 03:18:57
Privacy-Data & cookie usage: