பெரம்பலூர் எம்.பி தொகுதி வாக்கு எண்ணிக்கை 5வது சுற்று : வேட்பாளர் அருண்நேரு வாக்குகள் 97530 வித்தியாசத்தில் முன்னிலை!

schedule
2024-06-04 | 08:34h
update
2024-06-04 | 08:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur MP constituency votes 5th round: Candidate Arunneru Leading 97530 Votes

பெரம்பலூர் எம்.பி தொகுதியில் 5வது சுற்றிலும் திமுக வேட்பாளர் அருண் நேரு 97530 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

Advertisement

5 வது சுற்று நிலவரம்:

திமுக: அருண் நேரு: 29047

அதிமுக : சந்திரமோகன் : 11259

பாஜக: பாரிவேந்தர் : 9254

நாதக : தேன்மொழி: 6161

மொத்த வாக்குகள் விவரம் – 5வது சுற்று:

திமுக: அருண் நேரு: 147109

அதிமுக : சந்திரமோகன் : 49579

பாஜக: பாரிவேந்தர் : 41284

நாதக : தேன்மொழி: 28455

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.08.2026 - 15:23:52
Privacy-Data & cookie usage: