பெரம்பலூர்: ரூ. 28 கோடியில் நடக்கும் சாலை சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட எம்.பி கே.என். அருண்நேரு!

schedule
2025-09-22 | 18:07h
update
2025-09-22 | 18:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: MP K.N. Arun Nehru inspects road renovation works worth Rs. 28 crore!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் தண்ணீர்பந்தல் முதல் உடும்பியம் வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.28.32 கோடியில் சீரமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளின் தரம் குறித்து கே.என். அருண்நேரு எம்.பி பார்வையிட்டார். கலெக்டர் மிருணாளினி, எம்.எல்.ஏ பிரபாகரன், பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், ஆர்.டி.ஓ அனிதா உள்பட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.05.2026 - 04:13:01
Privacy-Data & cookie usage: