ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் செறிவூட்டிகளை அரசு மருத்துவமனைக்கு வழங்கினார் பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர்.

schedule
2021-06-17 | 15:51h
update
2021-06-17 | 15:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur MP Parivendar donated an ambulance and oxygen concentrators to the government hospital.

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு ரூ.17 லட்சம் மதிப்பிலான நவீன ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான 3 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியாவிடம், பெரம்பலூர் எம்.பி டி.ஆர்.பாரிவேந்தர், பெரம்பலூர் எம்.எல்.ஏ எம்.பிரபாகரன் முன்னிலையில் பொதுமக்களின் அவசர மருத்துவ சேவைக்காக வழங்கினார். அருகில் ஐ.ஜே.கே கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 18:47:00
Privacy-Data & cookie usage: