பெரம்பலூர் நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து!

schedule
2020-01-27 | 05:25h
update
2020-01-27 | 05:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur municipal garbage dump on the fire!

Advertisement

பெரம்பலூர் அருகே நெடுவாசல் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள பெரம்பலூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து:

திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையொட்டியுள்ள தீரன் நகர், சாய்பாபா கோவில் பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்ததால் பொது மக்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் அவதி;

பெரம்பலூர் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.07.2026 - 21:58:39
Privacy-Data & cookie usage: