பெரம்பலூர்: முருக பக்தர்கள் மாநாடு; முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் வழங்கிய இந்து முன்னணி!

schedule
2025-06-03 | 14:58h
update
2025-06-03 | 14:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Muruga devotees’ conference; Hindu Munnani invitations to prominent personalities!

Advertisement

பெரம்பலூர் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில், இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான அழைப்பிதழை மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், பூக்கடை சரவணன் ஆகியோருக்கு அழைப்பிதழை வழங்கிய போது எடுத்தப்படம். இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 21:38:42
Privacy-Data & cookie usage: