பெரம்பலூர்: நீதிமன்றத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்கள்!

schedule
2025-12-08 | 08:49h
update
2025-12-08 | 09:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Mysterious individuals broke the windows of the court!

Advertisement

பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் எளம்பலூர் சாலையில் இயங்கி வருகிறது. அதன் மேற்கு பகுதியில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை மர்ம நபர்கள் யாரோ உடைத்து சென்றுள்ளனர். மேலும், இன்று காலை நீதிமன்ற பணிகளுக்கு வந்த ஊழியர்கள் இதை பார்த்தனர். இது குறித்து பெரம்பலூர் டவுன் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் வழக்குப் பதிவு செய்து அப்குதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் மர்ம நபர்கைளை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 11:47:09
Privacy-Data & cookie usage: