Perambalur: Naam Tamilar Katchi candidate Suganya casts her vote!
பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுகன்யா, அவரது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், இரூர் கிராமத்திலுள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் இன்று தனது வாக்கினைப் பதிவு செய்தார்.