பெரம்பலூர்; நீத்தார் நினைவு நாள்! மலர்வளையம் வைத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க கலெக்டர், எஸ்.பி, வீரவணக்கம் செலுத்தினர்!

schedule
2025-10-21 | 16:27h
update
2025-10-21 | 16:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur; Neethar’s memorial day! The Collector, SP, and the gunmen laid wreaths and paid tribute!

Advertisement

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், காவல்துறையில் பணியில் இருந்த போது உயிரிழந்த காவல் ஆளிநர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் கலெக்டர் மிருணாளினி முன்னிலையில் நீத்தார் நினைவு நாள் உறுதிமொழி ஏற்று மலர் வளையம் வைத்து 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையிடம் கோபாலசந்திரன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு பாலமுருகன் மற்றும் டி.எஸ்.பி-க்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.05.2026 - 02:27:02
Privacy-Data & cookie usage: