Perambalur: New administrators of the Builders Association of India take office; M. Imayavaramban elected as president!
அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் பெரம்பலூர் மையத்தின், 2025-2027 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவராக மு.இமயவரம்பன் மற்றும் நிர்வாகிகள் பணியேற்பு விழா, பெரம்பலூர் மையத்தின் சாசன தலைவர் சுல்தான் இப்ராஹிம் முன்னிலையில் நடந்தது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.வெங்கடேசன் புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தி சிறப்புரை ஆற்றினார். அச்சங்கத்தின் அறங்காவலரும், முன்னாள் தேசிய தலைவருமான பீஷ்மர்.ஆர். ராதாகிருஷ்ணன், எம். திருசங்கு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மாநில செயலாளர் எல்.சாந்தகுமார் மாநில பொருளாளர் ஆர்.கருணா பூபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பெரம்பலூர் மையத்திற்கு. ட்ரீம் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் மு. இமயவரம்பன் புதிய தலைவராகவும், டி ஸ்கொயர் யுபிவிசி விண்டோஸ் உரிமையாளர் ஆர்.கோபிநாத்து துணைத் தலைவராகவும், வெங்கடேஸ்வரா கிரஷர் ரவி செயலாளராகவும், எவரெஸ்ட் பிஸ்டர்ஸ் & ஆர்கிடெக்ட் எம். ரஷீத் அஹமது பொருளாளராகவும், ஆர்கிடெக்ட், ஜே. அசோக் இணைச்செயலாளராகவும், எஸ். தர்மராஜ் ஜிசி உறுப்பினராகவும், கவுரவ ஆலோசகர்களாக சுல்தான் இப்ராஹிம், முன்னாள் தலைவர்கள் ராஜாராம், சிவக்குமாரும்,
ஆ. சிவசண்முகம், ஜெ. அரவிந்தன், முன்னாள் நகராட்சித் தலைவர் எம்.என். ராஜா, விஜயா ஸ்டீல்ஸ் டி. தினகர், ,ஆர்.இராஜசேகர், மோகன்ராஜ் டி. இராமஜெயம், சுரபி ஏ. சங்கர், மைய ஆலோசகர்களாகளாகவும், எஸ். துரைராஜ், என். ஜோதிவேல், கே சிவராஜ், எஸ். செல்வகுமார், டி. ரவி, வி. ஜனார்த்தனன், ஜே. பாலகிருஷ்ணன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாகவும்,
கவர்மெண்ட் கான்ராக்ட் கமிட்டி ஆர்.சுதாகர், பிடபுள்யூ கமிட்டி. வே. ராஜசேகர், ஹைவேஸ் கமிட்டி என். செந்தில்குமார், பிரைவேட் கான்ராக்டர் கமிட்டி ஆர்.பி சுப்பிரமணி, சோஷியல் ஆக்டிவிட்டி கமிட்டி எஸ். சுரேஷ் கிருஷ்ணா, மைன்ஸ் அன்ட் மினரல்ஸ் கமிட்டி ஜி.ராகுல், என்ஜினியர் டே கமிட்டி ஆனந்த், பில்டர்ஸ் டே கமிட்டி ரவி மற்றும் பி.குணாளன், டூர் கமிட்டி கே. பாலமுருகன், எஸ்.கார்த்திக் ராஜா, டிரேடர்ஸ் கமிட்டி ஆர். ரவிக்குமார், கே.நல்லுசாமி, மெம்பர்ஸ் டெவலப்மெண்ட் கமிட்டி தமிழ்மாறன், ரியல் எஸ்டேட் டிடிசிபி கமிட்டி ஆர். செந்தில்நாதன் ஆகியோர் இயக்குனர்களாக பணியை ஏற்றுக் கொண்டனர்.
பெரம்பலூர் மையத்தின் முன்னாள் தலைவர் எஸ்.தர்மராஜ், செயலாளர் என்.ஜோதிவேல், பொருளாளர் ஆர்.ரவிக்குமார் மற்றும் முன்னாள் பெரம்பலூர் யூனியன் சேர்மன் மு.ராஜாராம், செந்தூர் மெடிக்கல் சுகுமார், கங்கா ஜுவல்லரி சங்கரன், ரிடையர்டு ஹெச்.எம். ஜெயராமன், கோனார் அரிசிக் கடை குமார், தொழிலதிபர் ஒஜிர், கோகுலம் ஜீவல்வரி குணசீலன், கொங்கு ஐஸ் கிரீம் நிறுவனர் சிவக்குமார், அரும்பாவூர் குறிஞ்சி சிவா, அந்தூர் கண்ணன், சாந்தி ரெஸ்டாரண்ட் நிறுவனர் செல்வராஜ், அஸ்வின்ஸ் அசோக், நாரணமங்கலம் நாட்டார் சிவானந்தம், கவுதம், சிசிடிவி முரளி, அரணாரை மகேந்திரன், சாதிக் ரியல் எஸ்டேட் தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு புதிதாக பதிவியேற்ற நிர்வாகிளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.