பெரம்பலூர்: அதிமுக புதிய மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் (VGM) கட்சி நிர்வாகிகளுடன் தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை!

schedule
2026-06-27 | 14:50h
update
2026-06-27 | 14:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Newly appointed AIADMK District Secretary Venkatachalam (VGM) paid tribute by garlanding the statues of leaders, accompanied by party functionaries.

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி புதிதாக நியமிக்கப்பட்டுள்ள, அதிமுக தலைமை நிலைய செயலாளர் முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அ.அருணாசலம், பெரம்பலூர் மாவட்டக் கழகச் செயலாளர் என்.வெங்கடாசலம் , கழக அமைப்பு செயலாளர் ஆர்.பி.மருதராஜா, கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் சந்திரகாசி ஆகியோர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் எம். நாகராஜன், பொதுக்குழு உறுப்பினர் பெரம்பலூர் வீரமுத்து, குன்னம் ரெங்கநாதன் ,மாவட்ட இணைச்செயலாளர் ராணி, மாவட்ட துணைச் செயலாளர்கள் நெய்குப்பை ரா.துரை, லட்சுமி, தலைமை கழக செயற்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ராஜாராம், ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவபிரகாசம், சசிகுமார், ரவிச்சந்திரன், செல்வமணி, ராஜேந்திரன், உதயம் ரமேஷ், பெரம்பலூர் நகர செயலாளர் ஆர். ராஜபூபதி, அழகுதுரை, பேரூர் செயலாளர்கள் செந்தில்குமார், , எம். ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், மாவட்ட விவசாய அணி செயலாளர் லாடபுரம் கருணாநிதி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் கே.எஸ்.லெனின்,

அம்மா பேரவை மாவட்ட தலைவர் கீழப்புலியூர் நடராஜன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள், ஆர்.முத்துகுமார், மணிக்கண்ணன், துரை, சிங்காரம், மாவட்ட ஒன்றிய கழக பொருளாளர் குழுமூர் பாண்டியன், மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் ஜெகதீசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அருணா பாண்டியன், கீழக்கரை பன்னீர்செல்வம், எசனை பன்னீர்செல்வம், ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் சிதம்பரம், தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் மதுபாலகிருஷ்ணன், இளைஞரணி துணை செயலாளர் பூபாலகிருஷ்ணன், வேப்பூர் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ராமசாமி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தன், முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், அம்மா பேரவை அனுக்கூர் பாஸ் (எ) செங்கமலை, விவசாய அணி பிரிவு லாடபுரம் கருணை ராஜா, களரம்பட்டி வெள்ளையன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர சார்பு அணி மற்றும் கிளை நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 15:30:46
Privacy-Data & cookie usage: